சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்சீவ் கண்ணா..!!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம், அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதிவரை தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவிவகிப்பார்.

- Advertisement -

Comments are closed.