ஸ்பேஸ் எக்ஸ் சாதனை: ராக்கெட்டை பிடிக்கும் புதிய தொழில்நுட்பம்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகில் முதல் முறையாக, ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை பாதுகாப்பாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ராக்கெட் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 முறை சோதனைகள் தோல்வியடைந்த பிறகு, 5-வது முறையாக வெற்று விண்கலத்துடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பிறகு, பூஸ்டர் பகுதி செங்குத்தாக கீழே இறங்கியது. இதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
Comments are closed.