ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி இரண்டாம் நாள் – 2024
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி இரண்டாம் நாள் – 2024
நாள் 01-01-2025 மார்கழி 17 புதன் கிழமை
பகல் பத்து திருமொழி – இரண்டாம் நாள்
ஸ்ரீ நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு – காலை 7 மணி.
பகல் பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 7:30 மணி
திரை – காலை 7.30 மணி முதல் 7:45 மணி வரை
அரையர் சேவை – காலை 7:45 மணி முதல் 1 மணி வரை
அலங்காரம் அமுது செய்யத் திரை – பகல் 1 மணி முதல் 2 மணி வரை
திருப்பாவாடை கோஷ்டி – 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை – 3 மணி முதல் 4 மணி வரை
உபயதாரர் மற்றும் பொது ஜன சேவை – மாலை 4 மணி முதல் 6 மணி வரை
புறப்பாடுக்கு திரை – 6 மணி முதல் 7 மணி வரை
அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பாடு- இரவு 7 மணி
மூலஸ்தானம் சேருதல் – இரவு 9.45 மணி
அரையர் சேவை
“ஆற்றிலிருந்து“, “தன்னோராயிரம்” பாசுரங்கள், அபிநயம், வியாக்யானம்,
பெரியாழ்வார் திருமொழி, 240 பாசுரங்கள்
மூலவர் முத்தங்கி சேவை
சேவை நேரம் காலை 7 – மாலை 5 மணி
பூஜா காலம் மாலை 5 – மாலை 6:30 மணி
சேவை நேரம் – மாலை 6:30 – இரவு 8 மணி
இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை
Comments are closed.