9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு: வானிலை மையம்…
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு கரையை கடந்தது. எனவே 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு என வானிலை மையம் கூறியுள்ளது.
Comments are closed.