மாற்றுத்திறனாளிகளுக்காக ‘மிதக்கும் சக்கர நாற்காலி’ திட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்…!
தென்கொரியாவின் பள்ளி மாணவன் ஒருவர் மாற்றுத்திறனாளிகள் எளிதாக கடற்கரையைப் பயன்படுத்தும்வகையில் ‘மிதக்கும் சக்கர நாற்காலி’ திட்டத்தை முன்னெடுத்தூள்ளார். மாணவர் ஈஒம்ஜூஹ்யூன்.கடற்கரை ஒரு பொது இடம், எனவே இங்கு சிலர் மட்டுமல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சில காரணங்களால் தான் இதைச் செய்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு சக்கர நாற்காலி மணலில் நன்றாகச் செல்லும் வகையில் அதன் தடினமான ரப்பர் சக்கரங்கலும், அதிலுள்ள டியூப்களால் தண்ணீரில் இது எளிதக மிதக்கவும் செய்கிறது.இதனால் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக வந்து மகிச்சியாகவுள்ளனர்.
Comments are closed.