சுந்தர் சி – வடிவேலு இணையும் கேங்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்…

இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு `கேங்கர்ஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

Comments are closed.