தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிக்கை…!
வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி 260 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Comments are closed.