தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது சில சொற்கள் தவறி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான காரணமாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது, “மைக்ரோபோனில் கோளாறு ஏற்பட்டதால் சில சொற்கள் கேட்காமல் போனது. அவர்கள் தவறாக பாடவில்லை” என விளக்கினார்.
இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது, இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தற்போது, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Comments are closed.