சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா அணி…!

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப்-கிம் அஸ்ட்ரூப் ஜோடி உடன் மோதியது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

- Advertisement -

Comments are closed.