ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து

நேற்று (09 டிசம்பர் 2024), ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.57, 040 க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம்  ரூ.7130-க்கும் -க்கு விற்பனை.சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று (10 டிசம்பர் 2024), ஒரு சவரன் ரூ. 600 உயர்ந்து. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,640 -க்கு விற்பனை. ஒரு கிராம் 7,205-க்கு விற்பனை.வெள்ளியின் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்வு. ஒரு கிராம் வெள்ளி ரூ 104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.