திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதிஅருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது. டிசம்பர் 13ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

- Advertisement -

Comments are closed.