இன்று (27 டிசம்பர் 2024) ஆறு திரைப்படங்கள் திரை அரங்குகளில் வெளியீடு
இன்று (27 டிசம்பர் 2024), திரை அரங்குகளில் ஆறு தமிழ் திரைப்படங்கள் வெளியீடு.
திரு. மாணிக்கம் – Director பெயர் நந்தா பெரியசாமி. இந்த படத்தில் நடித்தவர்கள் சமுத்திரக்கனி, பாரதிராஜா.
கஜானா – Director பெயர் பிரபாதீஷ் சம்ஸ். இந்த படத்தில் நடித்தவர்கள் வேதிகா, இனிகோ பிரபாகரன்.
அலங்கு – Director பெயர் S.P.சக்திவேல். இந்த படத்தில் நடித்தவர்கள் காளி வெங்கட், செம்பன் வினோத் ஜோஸ்.
தி ஸ்மைல் மேன் – Director பெயர் ஸ்யாம் பிரவீன். இந்த படத்தில் நடித்தவர்கள் சரத்குமார், இனியா.
ராஜகிளி- Director பெயர் உமாபதி ராமையா. இந்த படத்தில் நடித்தவர்கள் தம்பி ராமையா, சமுத்திரக்கனி.
மழையில் நனைகிரண- Director பெயர் டி சுரேஷ்குமார். இந்த படத்தில் நடித்தவர்கள் அன்சான் பால், மாத்தேவ் வர்கேஷ்.
Comments are closed.