சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments are closed.