தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில், தங்கம் சுமார் ரூ.3000 வரை உயர்ந்துள்ளது. இன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை; ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments are closed.