தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி இருந்தது இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.58,840க்கு விற்பனை செய்யப்படுகிறது, இது ரூ.120 குறைந்தது. கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.7,355 ஆக குறைந்துள்ளது, இது ரூ.15 குறைவாகும். மேலும், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.105 மற்றும் ஒரு கிலோ ரூ.1,05,000 ஆக உள்ளது
Comments are closed.