தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில் திருச்சி விமான நிலையம் முதலிடம் …!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும், அதிக விமான சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில், சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.

- Advertisement -

Comments are closed.