திருச்சி :முதலமைச்சர் கோப்பை – கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டி
2024-25 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் (06.10.2024) முதல் (23.10.2024) வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான தொடக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
Comments are closed.