திருச்சி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில்  ப்ரும் மோத்ஸவ கொடியேற்ற விழா…

தென் திருப்பதி என்று   அழைக்கப்படும்  திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ள பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோவிலில்  ப்ரும் மோத்ஸவ விழாவா  இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது .மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும்  சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது.கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Comments are closed.