வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டம்தீட்டியுள்ளது..!
வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வந்தே பாரத் தற்பொது இருக்கை வசதி கொண்டவையாக இயக்கப்படுகின்றன. விரைவில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளை போன்று வந்தே பாரத் சரக்கு ரயிலும் அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Comments are closed.