கார் பார்க்கிங்” இடமாகும் வேளச்சேரி மேம்பாலம்

“கார் பார்க்கிங்” இடமாகும் வேளச்சேரி மேம்பாலம்

சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் முன்னெச்சரிக்கையாக நிற்க்கும் கார்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்

கனமழை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளான வெளச்சேரி, சோழிங்கநல்லூர், பெருங்குடி போன்ற இடங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது

- Advertisement -

Comments are closed.