வோல்க்ஸ்வாகன் டெரா: புதிய காம்பேக்ட் எஸ்யூவி

Volkswagen  ஸ்கோடா கைலாக் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய டெரா காம்பேக்ட் எஸ்யூவியை உருவாக்கி வருகிறது. முதலில் பிரேசிலில், பின்னர் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

டெரா, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை 115hp சக்தியுடன் பயன்படுத்தும். இதன் வெளிப்புறம் மற்றும் உள்ளமைப்பு ஸ்கோடா கைலாக்கை விட வேறுபடும், ஆனால் கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஃபோக்ஸ்வாகனின் தன்மையை கொண்டிருக்கும்.

இந்த கார் ரூ.8 லட்சம் தொடக்க விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 

- Advertisement -

Comments are closed.