பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? – பள்ளிக்கல்வித்துறை தகவல்…

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேற்று காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று 20/09/2024 முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது. மொத்தத்தில் வருகிற 27-ந்தேதிக்குள்  காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி   முதல் 2-ந்தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

- Advertisement -

Comments are closed.